Petrol செலவு இனி இல்லை; இது புதிய வகை எலக்ட்ரிக் பைக் - ஒரு தமிழரின் கண்டுபிடிப்பு

  वेळा पाहिला 456,342

BBC News Tamil

2 महिन्यांपूर्वी

#E-bike #Coimbatore
கோவையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தினர், அதிக திறன் கொண்ட புதிய வகை எலக்ட்ரிக் பைக்கினை அறிமுகம் செய்துள்ளனர்.
மணிக்கு 123 கி.மீ., வேகம் செல்லும் இந்த பைக்குகள், ஒரு முறை சார்ஜ் செய்தால், 126 கி.மீ., தூரம் வரை செல்லக் கூடியவை. இந்த எலக்ட்ரிக் பைக்குகளால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாது என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
காணொளி தயாரிப்பு: மு.ஹரிஹரன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்
BBC Indian Sportswoman of the Year: இந்த விருதுக்கு உங்களுடைய வாக்கை செலுத்த கீழ்காணும் இணைய பக்கத்திற்கு செல்லவும்: bbc.in/3oYyfHF​
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - bbctamil

टिप्पण्या
Duraisamy V0230
Duraisamy V0230 15 दिवसांपूर्वी
Yentha bike sale oa yeruka
PD SELVARAJ
PD SELVARAJ 26 दिवसांपूर्वी
Super bro keep up your work
Dharshi Dharshani
Dharshi Dharshani 26 दिवसांपूर्वी
Unlike pannina naigal yaru???
BaSky S
BaSky S 27 दिवसांपूर्वी
123 km per full charge is too less ji
Ganesan Universal
Ganesan Universal 28 दिवसांपूर्वी
₹60000 விலையில் கிடைத்தால் மிக சிறப்பு
Nakarjun NM
Nakarjun NM 29 दिवसांपूर्वी
Avaru Elonmusk Keela Vela Senjavarunu Inga Ethanaperukku Theriyum
kamesh mani
kamesh mani 29 दिवसांपूर्वी
Hi Anna E-Bike EMI
LEON 77
LEON 77 29 दिवसांपूर्वी
Who.mach
Bala Krishnan
Bala Krishnan 29 दिवसांपूर्वी
A GOOD PROGRESS, THANK YOU KOVAI
sakthi vel
sakthi vel महिन्यापूर्वी
Great work .congrats
World Now
World Now महिन्यापूर्वी
Cost and contact number?
mohamed jashim
mohamed jashim महिन्यापूर्वी
👏👏👏❤️ Maas இந்தியன்
Sankaravelayudhan Nandakumar Nandakumar
Sankaravelayudhan Nandakumar Nandakumar महिन्यापूर्वी
Self power amplification circuit is required to reduce frequency of charging.
Sankaravelayudhan Nandakumar Nandakumar
Sankaravelayudhan Nandakumar Nandakumar महिन्यापूर्वी
Charging time 4 hrs will it serve emergency requirement and purpose.
siva sivan
siva sivan महिन्यापूर्वी
சிறப்பு bro...
ATCHAYARAJA ANBURAJ
ATCHAYARAJA ANBURAJ महिन्यापूर्वी
How can I get??? send me contact no
G.Rahmathullah Rahmathullah
G.Rahmathullah Rahmathullah महिन्यापूर्वी
பத்து மரங்கள் "வைத்தால்" என்பதை விட. "வளர்த்தால்" என்ற சொல் சிறப்பாக அமையும் என்பது எனது கருத்து. மனித இனம் வாழ, ஐந்து பூதங்களில், காற்று தான் முதல் ஆதாரம் (தாவரங்களுக்கு மண், நீர்வாழ் உயிர்களுக்கு நீர் போல). தூய்மையான சுற்றுச்சூழலைக் காக்க, உலகம் விழி பிதுங்கி நிற்கும் இக்காலை, இந்த முயற்சி ஒரு மைல்கல் ஆக அமைய வாழ்த்துகள்.
Mahen Chadru
Mahen Chadru महिन्यापूर्वी
168 dislike . Enna problamda .....ungaluku...
பத்மகுமார் Padmakumar
பத்மகுமார் Padmakumar महिन्यापूर्वी
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: நளந
sheik mohammed
sheik mohammed महिन्यापूर्वी
கன்னியாகுமரி மாவட் டத்திற்கு எப்போது வரும்?
Ajith Fan 1
Ajith Fan 1 महिन्यापूर्वी
Super Anna
Rajkumar Periyathamby
Rajkumar Periyathamby महिन्यापूर्वी
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துகள் வாழ்த்துகள்
creative tamilan kavin
creative tamilan kavin महिन्यापूर्वी
Speed bro
Jahir Hussain
Jahir Hussain महिन्यापूर्वी
VAZTHUKKAL SAGODHARA PLANT 10 TREES AND GET RS 25,000 DISCOUNT ON TESLA PRANA NICE SCHEME GO GREEN GO INDIA
deen azhar
deen azhar महिन्यापूर्वी
தமிழன் திறமையானவன் அனால் நம்ப அரசியல் வாதிகள் எல்லாத்தையும் கொஞ்சம் யோசிச்சு நம்ப ஆளுகைகளுக்கு கொஞ்சம் முக்கிய துவம் குடுக்கணும்
golanchinathan r
golanchinathan r महिन्यापूर्वी
Irutha try panna lam
golanchinathan r
golanchinathan r महिन्यापूर्वी
Prana show room all Tamil nadu open idia iruga sir
subha muthu
subha muthu महिन्यापूर्वी
Government should announce tax free vehicle as it is swadheeshi product and pollution free vehicle.
M jubeerali M jubeerali
M jubeerali M jubeerali महिन्यापूर्वी
நீ கலக்கு தல 10.மரம் வைத்தால் டிஸ்கவுன்ட்.. சமுதாய புரட்சி தல வாழ்த்துக்கள்.
Surendran M
Surendran M महिन्यापूर्वी
இது ஏழைகள் பைக் அல்லா வேறா.....
Radhakrishnan Ramamoorthy
Radhakrishnan Ramamoorthy महिन्यापूर्वी
How to buy???
Vasantha Kumar
Vasantha Kumar महिन्यापूर्वी
Super
Mano Marketing
Mano Marketing महिन्यापूर्वी
இந்தியர்களே தமிழர்களின் மூத்திரத்தை வாங்கி குடியுங்கள்.
s.s.k
s.s.k महिन्यापूर्वी
மரம் நாடுகிறார்கள் 10 வருடம் கழித்து ரோடு போட bulrocer வைத்து சாய்த்து விடுகிறார்கள் ரோடு ஓரம் எல்லாம் பனைமரம் சாய்ந்து கிடக்கு😓 trans palant ation பண்ணும் மெஷின் foriegn ல இருக்கு,இங்கும் பயன்படுத்தினால் lakhs கணக்கில் மரம் காப்பாற்ற படும்
Mu Ganeshamoorthy
Mu Ganeshamoorthy महिन्यापूर्वी
I have grown 55o coconut trees.
Rameshkumar R
Rameshkumar R महिन्यापूर्वी
This bike rate in Tamil Nadu . Pls upload. I am interesting in purchasing
sabanathan asaippillai
sabanathan asaippillai महिन्यापूर्वी
இவர்களின் பயணத்துக்கு நல்ல பாதுகாப்பு கொடுத்தால் நாங்கள் தமிழர்களும் ஒரு இரத்தன் டாட்டாவையோ, ஒரு அம்பானியையோ, பார்க்கமுடியும். நீ!கலக்கு ,,இராசா! உன்னால் முடியும் அண்ணே! உன்னால் முடியும்.🇨🇦🇨🇦🌲🌲🌴🇱🇰🇱🇰 .!
Deva Raj
Deva Raj महिन्यापूर्वी
I love you so much
crazy creation G
crazy creation G महिन्यापूर्वी
👍👍
Nature Followers Nature's
Nature Followers Nature's महिन्यापूर्वी
Super sir congrats Nan kooda kanavu kandan vanthaal nalla irukum endru . I want to buy please give me the details
Logu Logu
Logu Logu महिन्यापूर्वी
Family bike venum pranaa la.. Budget 1 lack la irundha ok
bohar raja
bohar raja महिन्यापूर्वी
தமிழா தமிழா🤝🤝🙏🙏🙏
You Know Me
You Know Me महिन्यापूर्वी
Buy the bike... people with money. Support local company. Don't just rely on cheap chinese goods.
bimagsaure Gnanam
bimagsaure Gnanam महिन्यापूर्वी
Great
Anthony Mahimai Das
Anthony Mahimai Das महिन्यापूर्वी
Lithium battery over heat ana pathikum
வாக்களிப்போம் விவசாயிக்கு
வாக்களிப்போம் விவசாயிக்கு महिन्यापूर्वी
🙏🙏🙏🙏 #தமிழகமக்களே🙏🙏🙏🙏 🔴🔴 #ஒரு_15நமிடம் 🔴🔴 #தம்பி_தங்கைகளே_பெற்றோர்களே #உங்களுக்காக_கேளுங்கள் #சிந்தியுங்கள்,,, 74 வருட சுதந்திர இந்தியாவில் 54 வருடம் ஆட்சி செய்தது இந்த இரண்டு கட்சிகள் தான்,, உங்களுக்கான முதல்வன் யார்? அவர்கள் வைக்கும் அரசியல் என்ன?? நாங்கள் தான் திராவிட பிடியில் வேறு மாற்று இல்லாமல் சிக்கி கொண்டிருந்தோம்,, #திமுக_அதிமுக இரண்டை தவிர வேறு மாற்று வழி எங்கள் முன் இல்லை,,, நீங்களாவது விழித்து கொள்ளுங்கள்,,, உங்களுக்கு,, உங்களுக்கு அடுத்து வரும், பிள்ளைகளுக்கு என்ன செய்யபோகிறார்கள்,, என்று தேடுங்கள்,, இன்றைக்கு 4.71 லட்சம் கோடி கடன்,,, இன்று கருவில் இருந்து வெளிவரும் குழந்தையின் தலையில் சுமார் 60 ஆயிரம் கடன் ஒதுக்கப்படுகிறது,, அடுத்த தலைமுறை பிள்ளைகள் தன்மானத்தோடும், சுயமானத்தோடும் வாழ வேண்டாமா??? படித்த தமிழக தம்பி, தங்கைகளே,, அருகில் உள்ளோருக்கு, , பெற்றோருக்கு,, தாத்தா, பாட்டிகளுக்கு புரிய வையுங்கள், இவர்கள் 1000,1500 கொடுத்து மேலும் மேலும் உங்களை பிச்சை காரர்களாகவும் கடன்காரர்களாகவும் மாற்றுகிறார்கள்,, உங்களுக்கு 1000என்றால் அவர்களுக்கு 1லட்சம் வீதம் ஒதுக்கிகொண்டு, அதற்கும் வரி உங்கள் மேல் தான் சுமத்தப்படும், கல்வி, மருத்துவம்,, குடிநீர், உணவு, உடை,இருப்பிடம்,, இது தான் அடிப்படை தேவை,, அதை கொடுக்கவேண்டியது ஒரு #அரசின் கடமை இதை கொள்கையாக கொண்டு 10வருடமாக களத்தில் கத்தி, கத்தி இன விடுதலை பேசும் நாம் தமிழரின் #விவசாயி சின்னத்திற்கு வாக்களிக்க சொல்லுங்கள்,,, வலையொளியில் நாம்தமிழர் கொள்கைகள் என்று தேடுங்கள்,, பார்த்து பெற்றோருக்கும் புரியவையுங்கள் Search the web for #Naamtamilar principles, see and explain to.. the parents 🙏🙏🙏
FUHRER Mr
FUHRER Mr महिन्यापूर्वी
Romba varusa ulaipu kan ethirparthurykayn u have done wonderful job.
Deivarayan Sethu
Deivarayan Sethu महिन्यापूर्वी
Hats off sir. Congrats on many more successes.
udhaya kumar
udhaya kumar महिन्यापूर्वी
நான்கு சக்கர வாகனத்தையும் உருவாக்கி விற்பனை செய்யுங்கள்
udhaya kumar
udhaya kumar महिन्यापूर्वी
கார் ஒன்றையும் உருவாக்கங்கள் சகோதரா
rain cloud
rain cloud महिन्यापूर्वी
சும்மாஇருங்க.....விலை 40 லெட்சம்பாரு
M MATHIYAZHAGAN ,
M MATHIYAZHAGAN , महिन्यापूर्वी
TN மீண்டும் அஇஅதிமுக ஆட்சி தொடரும் மாண்புமிகு க.பழனிசாமி அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவிக்கு அமரவது உறதியாகி விட்டது..
Mani Tamil
Mani Tamil महिन्यापूर्वी
உண்மையில் பெட்ரோல் போடும்போதெல்லா மோடி அரசை நினைத்து வயிறு எரியுது. வரவேற்கிறோம்.
Mani Tamil
Mani Tamil महिन्यापूर्वी
அருமை வாழ்த்துகள். பெட்ரோலை வச்சு அரசியல் செய்பவர்கள். இவரின் சாதனையை வளர்ப்பார்களா என்பது சந்தேகமே.
Drėamiė Cløud
Drėamiė Cløud महिन्यापूर्वी
🍒
Suresh Venugopal
Suresh Venugopal महिन्यापूर्वी
அது சரி பைக் என்ன விலை ?
sundaram kalpathy
sundaram kalpathy महिन्यापूर्वी
What is the cost
Ashok kumar
Ashok kumar महिन्यापूर्वी
So happy to know about Prana. Wish you and team a successful start in the market.
Vanniyasingam Sivasayanth
Vanniyasingam Sivasayanth महिन्यापूर्वी
He is great. but the caption does not tally that Tesla never produced two-wheeler.
Palani Kumar A
Palani Kumar A महिन्यापूर्वी
இந்த Bike வாங்கவேண்டும் என்றால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்
Palani Kumar A
Palani Kumar A महिन्यापूर्वी
இது விற்பனைக்கு வந்து உள்ளதா இதன் விலை என்ன?
Dheeran Meganathan
Dheeran Meganathan महिन्यापूर्वी
வாழ்த்துக்கள் 💐
Prabhu Prabhu
Prabhu Prabhu महिन्यापूर्वी
Price.
Suresh Kumar s
Suresh Kumar s महिन्यापूर्वी
Electrical bill think about also
Babu Babu
Babu Babu महिन्यापूर्वी
Valthukal jjj
anthony rajesh
anthony rajesh महिन्यापूर्वी
விலை எவ்வளவு
Devaraj Deva
Devaraj Deva महिन्यापूर्वी
God bless you
Krish T
Krish T महिन्यापूर्वी
Congrats
MUSICSTAR
MUSICSTAR महिन्यापूर्वी
Super sir. Make the colors look good. Red/green combo isn't good.
Rajanathan C
Rajanathan C महिन्यापूर्वी
China to Chennai prana
Rajanathan C
Rajanathan C महिन्यापूर्वी
But this bike is not anyway lean from 360deg on materialize, design More of Chinese import When people use big words like tesla, earth,tree,environment issues ,then thuer internal says cheat cheat
surendar sampath
surendar sampath महिन्यापूर्वी
Technology..
Venky
Venky महिन्यापूर्वी
வாழ்த்துக்கள்
Ramkumar Baskar
Ramkumar Baskar महिन्यापूर्वी
Tesla க்கு சவால் விடும்.. எது விலையிலா
FARZIA Network Tv
FARZIA Network Tv महिन्यापूर्वी
Da loosukla Tesla American brand ... Prana Chinese Brand... Choose People think better...
Gopi nath
Gopi nath महिन्यापूर्वी
தமிழ்நாட்டிற்கு கிடைத்த வரம் நீங்கள் ,
sabesan p
sabesan p महिन्यापूर्वी
Sir ,,,so nice to u sir👍
Balaji Hindustan
Balaji Hindustan महिन्यापूर्वी
அண்ணனோட குரு Elon musk னு கேள்விபட்டேன்
Rama krishnan
Rama krishnan महिन्यापूर्वी
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
S.JEEVA KANAKA BALARAJA
S.JEEVA KANAKA BALARAJA महिन्यापूर्वी
Bike name and priese
MASS STATUS 1027
MASS STATUS 1027 महिन्यापूर्वी
Enga thala iruku antha bike ku nan onu vanga poren 😘😘😘😘😘
Rajesh Krishnan Kutty
Rajesh Krishnan Kutty महिन्यापूर्वी
Sir family bike madhiri product illa, ellam race vandi madhiri irukku
New Krizy
New Krizy महिन्यापूर्वी
😀😀Politics 😀😀 ellame ipo petrol rate aethitu electric vehicles kondu varanga apro current rate aethitu petrol ⛽ konduvanunga... Nammala mattum pathatamave vachirupanunga... Ellam katchiyum fraud.. 😩😤
Ashwin Sunder
Ashwin Sunder महिन्यापूर्वी
🤩😍😍 Good 👍 Best We will change Tamil Nadu 😍😍😍❤🧡💛💚💙💜🤎🖤🤍💯👌👍✊
arim a
arim a महिन्यापूर्वी
Vaema market ku vanga,,, roopa theeya oduthu
Sowri Rajan
Sowri Rajan महिन्यापूर्वी
Super bro
Mugesh K
Mugesh K महिन्यापूर्वी
தெய்வமே நீங்க தான் ❤️ *பச்சைத் தமிழன்* ..
Madhan raj
Madhan raj महिन्यापूर्वी
Super sir how much
Rangachari V
Rangachari V महिन्यापूर्वी
இதோ உலகுக்கு மேலும் ஒரு தமிழனின் மகத்தான பங்களிப்பு. உங்களுடைய முயற்சிகளுக்கு 1000% வெற்றி கிட்ட வேண்டும். வாழ்த்துகள் சகோதரா.
Balu Baviyasri
Balu Baviyasri महिन्यापूर्वी
Price amount
sekar palani
sekar palani महिन्यापूर्वी
Too much cost
Thala Janakiraman
Thala Janakiraman महिन्यापूर्वी
This bike vanganum enga kidaikkum contact details kidaikuma help me
Vingnesh Dubai
Vingnesh Dubai महिन्यापूर्वी
👍👍
Vingnesh Dubai
Vingnesh Dubai महिन्यापूर्वी
,👍👍👍
Vingnesh Dubai
Vingnesh Dubai महिन्यापूर्वी
,,👍👍👍
princy princy
princy princy महिन्यापूर्वी
No body apriciat tamil people tamil people very talented 🎉🎉🎉
dharma raj
dharma raj महिन्यापूर्वी
Make him viral pleaseeeeee... he's amazing 😍...proud of you Anna ❤️
sukumar sada
sukumar sada महिन्यापूर्वी
Super bro congratulation...👍👍👍
ms Sheshathri
ms Sheshathri महिन्यापूर्वी
இந்த பைக் எங்கு கிடைக்கும்
M. Vijay Kumar
M. Vijay Kumar महिन्यापूर्वी
Middle class ku 80000 ku oru bike . . Ready pannunga sir...rate ???? ..
Janarthan Sakthidasan
Janarthan Sakthidasan महिन्यापूर्वी
Congrats guys !
Tesla Model 3's motor - The Brilliant Engineering behind it
12:08
Learn Engineering
वेळा पाहिला 2.3 लाख
@BB Ki Vines | Final Revision with Babloo Ji | Netflix India
4:09
Netflix India
वेळा पाहिला 1.6 लाख
What's Inside Snake Bite Kit?
10:24
Crazy XYZ
वेळा पाहिला 3.2 लाख
Jet Engine Thrust Test - Fuel Experiment (Jet-A vs Diesel vs BioDiesel vs HydroDiesel)
20:24
Warped Perception
वेळा पाहिला 3 लाख
The World's Largest Smartphone Camera!
15:57
Marques Brownlee
वेळा पाहिला 1.7 लाख
Mi 11 Ultra Review - Xiaomi just KILLED Samsung!?
16:55
Mrwhosetheboss
वेळा पाहिला 2.5 लाख
29 Cool Products Aliexpress & Amazon 2020 | Amazing Future Tech. New Gadgets Kickstarter
29:20
Top 5 Mercedes EQS Features: Electric Luxury!
15:37
Marques Brownlee
वेळा पाहिला 1.9 लाख
Revolt RV400 & RV 300 AI Electric Bike |  Rs.2999 Per Month 💥💥💥
13:37
TAMIL TECH - தமிழ் டெக்
वेळा पाहिला 1.2 लाख
DIY Electric Bike 65km/h Using 1500W E-Bike Conversion Kit
24:09
Donny Terek
वेळा पाहिला 2 लाख
@BB Ki Vines | Final Revision with Babloo Ji | Netflix India
4:09
Netflix India
वेळा पाहिला 1.6 लाख
What's Inside Snake Bite Kit?
10:24
Crazy XYZ
वेळा पाहिला 3.2 लाख
When Bihari Guy Meets Marathi Girl | Ft. Keshav Sadhna & Shreya Gupto | RVCJ
11:17
Chithi 2 - Promo | 13 April 2021 | Sun TV Serial | Tamil Serial
0:54
Sun TV
वेळा पाहिला 1.7 लाख
Tailor and Sukaina 🤣 | ft Lastminute 21
0:48
Sukaina Sultan Vlogs
वेळा पाहिला 5 लाख